Pakkatha Nerathil Song Lyrics From Sagaa Movie

Here is Yaayum Track Pakkatha Nerathil Song Lyrics From Sagaa Movie. "Pakkatha Nerathil" lyrics line is from song "Yayum" of Sagaa movie and sung by Naresh Iyer and Rita Thiyagarajan.

Pakkatha Nerathil paarkuradhum, a nice lyrics is written by Shabir who has also composed the song.

Pakkatha Nerathil Lyrics  in Thanglish

Yaayum niyaayum
yaa..ragiyaro ?
endhaiyum nundhaiyum
emmurai kaelir

sembula
peyalneer pol
anbudai ..
nenjamthaan
kalandhenave..
kalandhenave..

Pakkatha Nerathil parkurathum
kulungi kulungi sirikkiradhum
kannaadi munnadi pesuradhum
kadhal vasappatta arikuriyaa..

Yaayum niyaayum
yaa..ragiyaro ?
endhaiyum nundhaiyum
emmurai kaelir

sembula
peyalneer pol
anbudai ..
nenjamthaan
kalandhenave..
kalandhenave..

paadha theriyaama
nadakkuradhum
siragae illaama
parakkuradhum.

unnoda nenappil
irukkuradhum.
kadhal vasappatta
arikuriyaa!!!

raathookkam illaama
vizhikkiradhum
purandu purandu
padukkuradhum.

kanavu kalanji
muzhikkiradhum.
kaddhal vasappatta
arikuriyaa..

Yaayum niyaayum
yaa..ragiyaro ?
endhaiyum nundhaiyum
emmurai kaelir

Yaayum Song Lyrics in Tamil Font 

யாயும் நியாயும்  
யா..ராகியரோ ?
எந்தையும் நுந்தையும்
எம்முறை  கேளிர்

செம்புல பெயல்நீர் 
போல்  அன்புடை .. 
நெஞ்சம்தான் 
கலந்தெனவே..
கலந்தெனவே..

பார்க்காத நேரத்தில் பார்குறதும் 
குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும் 
கண்ணாடி முன்னாடிபேசுறது  
காதல் வசப்பட்ட அறிகுறியா..

ஏலே லே லே லே லே 
ஏலே லே லே லே லே 

யாயும் நியாயும் 
யா..ராகியரோ ?
எந்தையும் நுந்தையும்
எம்முறை  கேளிர்

செம்புல பெயல்நீர் 
போல்  அன்புடை .. 
நெஞ்சம்தான் 
கலந்தெனவே..
கலந்தெனவே..

பாத தெரியாம நடக்குறதும் 
சிறகே இல்லாம பறக்குறதும். 
உன்னோட நினைப்பில்
இருக்குறதும்
காதல் வசப்பட்ட அறிகுறியா!!!

ராத்தூக்கம் இல்லாம விழிக்கிறதும் 
புரண்டு புரண்டு படுக்குறதும். 
கனவு களஞ்சி முழிக்கிறதும். 
காத்தல் வசப்பட்ட அறிகுறியா..

யாயும் நியாயும் 
யா..ராகியரோ ?
எந்தையும் நுந்தையும்
எம்முறை  கேளிர்

செம்புல பெயல்நீர் 
போல்  அன்புடை .. 
நெஞ்சம்தான் 
கலந்தெனவே..
கலந்தெனவே..

Pakkatha Nerathil Song Lyrics From Sagaa Movie