Ilamai Thirumbuthe Lyrics in Tamil

Petta Song Ilamai Thirumbuthe Lyrics in Tamil (இளமை திரும்புதே)
Lyrics by Dhanush
Composed and sung by Anirudh Ravichander.

Ilamai Thirumbuthe Lyrics in Tamil 


இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
பனிக் காத்தும்  சூடாச்சே

ஹே துள்ளி குதிக்குது  நெஞ்சம்
தூக்கம் வரவில்லை கொஞ்சம்
நாளை வரும் என அஞ்சும்
மீண்டும் முதற்ப்பருவம்

கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே
நாட்கள் மெதுவாய் தேடுது வீணே
மெல்ல தொடுதே .. காதலே (2)

இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
பனிக் காத்தும்  சூடாச்சே

Ilamai Thirumbuthe Song Lyrics 


ilamai thirumbuthe
puriyatha pudhir aache
idhaya thidippile
pani kaathum soodaache

hey thulli kudhikkuthu nenjam
thookkam varavillai konjam
naalai varum ena anjum
meendum mudhar paruvam

kaigal seeppai theduthu thaane
kangal unnai theduthu maane
natkal medhuvaai poguthu veene
mella thoduthe .. kadhale (2)

ilamai thirumbuthe
puriyatha pudhir aache
idhaya thidippile
pani kaathum soodaache