Kanne Kanne Unna Thooki Lyrics in Tamil

Ayogya song kanne kanne unna thooki lyrics in tamil written by Vivek, music by Sam C.S singer Anirudh ravichander. கண்ணே கண்ணே உன்ன தூக்கி கானா தூரம் போகட்டா...

Kanne Kanne Ayogya Tamil Lyrics

எலா எலா மயில் இறகா
இதா இதா தெரியல
புறா ஆனா புலி மனசு
என்னானு புரியலையே
எலா எலா மயில் இறகா
இதா இதா தெரியல
புறா ஆனா புலி மனசு
என்னானு புரியலையே

என்னோடு நீ வந்து
சேராமலே போனாக்கா
என் நெஞ்சு தாங்காதடி

யாரோடும் தோணாத
பேராசைதான்
பெண்ணே உந்தன் மேல
தோணுதடி

கண்ணே கண்ணே உன்ன தூக்கி
கானா தூரம் போகட்டா.
காட்டு ஜீவன் போல தாவி
ஆசை எல்லாம் கேட்கட்டா

Kanne Kanne lyrics thanglish


ela ela mayil iragaa
idhaa idhaa theriyala
puraa aana puli manasu
ennaanu puriyalaiye

ennodu nee vandhu
seraamale ponaakkaa
en nenju
thangaathadi

yaarodum thonaatha
perasaithaan
penne unthan mela
thonuthadi

kanne kanne unna thookki
kaanaa thooram pogattaa.
kaattu jeevan pola thaavi
aasai ellaam ketkattaa

Ayogya Kanne Kanne Lyrics Tamil